இலங்கை
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ வீதம் அரிசி, நிவாரணமாக வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்வரும் பண்டிகை காலத்தில்...













