அறிவியல் & தொழில்நுட்பம்
ஆப்பிளின் புதிய AI அறிமுகம் – புதிய அம்சங்கள் தொடர்பில் வெளியான தகவல்
தொழில்நுட்ப உலகில் செய்யறிவின் எண்ணிக்கை பெருகிவிட்டது என்றுதான் கூறவேண்டும். செய்யறிவு இல்லாத வலைதளங்களுக்கு செல்வது, நெட் கிடைக்காத தாத்தா, பாட்டி ஊருக்கு சென்றது போல உணரும் காலம்...













