ஐரோப்பா
பிரான்ஸில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்
பிரான்ஸில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அதிகூடிய அளவில் கருக்கலைப்பு (IVG) எண்ணிக்கை கடந்த ஆண்டில் பதிவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கருக்கலைப்பு ஆதரவாகவும், எதிராகவும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது....