இலங்கை
செய்தி
இலங்கையில் எடை அடிப்படையில் முட்டை விலை நிர்ணயம்!
இலங்கையில் எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும்...