இலங்கை
இலங்கையில் பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெளியான தகவல்
உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சை நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளத. அதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த்...