வாழ்வியல்
தினமும் உடற்பயிற்சி செய்தால், 10 பேரில் ஒருவர் முன்கூட்டி இறப்பதை தடுக்கலாம்
தினமும் உடற்பயிற்சி செய்தால் பத்தில் ஒரு முன்கூட்டிய மரணத்தை தடுக்கலாம் என ஆய்வில் தகவல். பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் உடற்பயிற்சி செய்வதில்லை. ஆனால் அதிகாலை எழுந்து உடற்பயிற்சி...