முக்கிய செய்திகள்
கடல் மட்டம் உயரும் வேகம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
கடல் மட்டம் உயரும் வேகம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதென ஐநா அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. உலக வானிலை அமைப்பானது, கடந்த ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் காலநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது....