ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் பலத்த காற்று – கடுமையாக பாதிக்கப்பட்ட விமான சேவை
ஆஸ்திரேலியாவில் பலத்த காற்று காரணமாக, சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது, செயல்பாடுகள் ஒரு ஓடுபாதையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் கிட்டத்தட்ட 60 விமானங்கள்...