செய்தி
யாழில் வெயிலின் தாக்கம் தீவிரம் – நுங்கு விற்பனை அதிகரிப்பு
யாழ்ப்பாணத்தில் கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனையின் நுங்கு பருவகாலம் ஆரம்பமாகிவிட்டது. யாழ். செம்மணியில் வீதி, அரியாலை மற்றும் யாழ். நகர்மத்திய பகுதிகளிலும் நுங்கின் விற்பனை இன்று...