செய்தி
ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த மீனுக்குள் சிக்கிய மர்ம பொருளால் அதிகாரிகள் அதிர்ச்சி
ஐரோப்பிய நாடுகளுக்குப் போதைப் பொருள் கடத்தும் முயற்சியை போர்ச்சுகல் அதிகாரிகள் முறியடித்துள்ளனர். லிஸ்பன் துறைமுகத்தில் உள்ள கிடங்கில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. உறையவைக்கப்பட்ட மீனில் 1.3 டன் கொக்கேய்ன்...













