உலகம்
ஒரு மணி நேரம் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டா – வெளியான காரணம்
பல்வேறு நாடுகளில் சுமார் ஒருமணிநேரம் பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளங்கள் முடங்கியதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் என தெரியவந்துள்ளது. சில இடங்களில் 2 மணி நேரம் வரை...













