ஐரோப்பா
பிரான்ஸில் வாகனம் ஒன்றை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரான்ஸில் 724 கிலோ கொக்கைன் போதைப்பொருளுடன் பயணித்த வாகனம் ஒன்றினை சுங்கவரித்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இது சமீபத்தில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவு போதைப்பொருள் இதுவென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....