இலங்கை
இலங்கையின் பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல காலமானார்
இலங்கையின் பிரபல வர்த்தகர் தேசபந்து லலித் கொத்தலாவல தனது 84 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை காலமானார். அவர் செலான் வங்கியின் ஸ்தாபகத் தலைவரும், செலிங்கோ கன்சோலிடேட்டட்...