வாழ்வியல்
பித்த வெடிப்புகளுக்கு வீட்டிலேயே பெற்றுக் கொள்ள கூடிய தீர்வுகள்!
பெண்கள் தங்கள் முகத்தைப் பராமரிக்கச் செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள்கூட தங்கள் பாதங்களை கவனிக்கச் செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்சனை பித்த வெடிப்பு....