அறிந்திருக்க வேண்டியவை
விண்வெளியில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் – ஆய்வில் வெளியான தகவல்
விண்வெளி நிலையத்தில் எலிகளின் கருமுட்டைகள் முதல்முறையாக வளர்க்கப்பட்டதாக ஜப்பானிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு மூலம் மனிதர்களாலும் விண்வெளியில் இனப்பெருக்கம் செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்....