அறிந்திருக்க வேண்டியவை
இணையத்தில் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான மொழி குறித்து வெளியான தகவல்!
2024 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் இணையத்தைப் பயன்படுத்துவதில் ஆங்கில மொழி மிகவும் பிரபலமான மொழி ஊடகமாக மாறியுள்ளது. மற்ற மொழிகளுடன் ஒப்பிடுகையில், ஆங்கிலத்தைப் பயன்படுத்துபவர்களின் சதவீதம்...













