ஆசியா
சிங்கப்பூரில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
சிங்கப்பூரில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே வீட்டுக் கடனுக்குரிய நிலையான வட்டி விகிதம் மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க மத்திய வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில்...