ஐரோப்பா
பிரான்ஸில் TikTok செயலியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு!
பிரான்ஸில் குறுகிய வடிவ காணொளிகளை பதிவுகளாக கொண்ட TikTok சமூகவலைத்தளத்தினால் உடல்நலக்குறைவு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அது தொடர்பில் பிரான்ஸில் செனட் மேற்சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுவர்களிடையே சிந்திக்கும்...