ஐரோப்பா
பிரான்ஸில் அதிவேக இணைய சேவை – 6G வழங்க தயாராகும் அரசாங்கம்
பிரான்ஸில் 6G தொலைத்தொடர்பு சேவை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளுக்ளு அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘எதிர்காலத்துக்கான இணையம்’ என தெரிவிக்கப்பட்டும் இந்த 6G இணைய வேகமானது...