ஐரோப்பா
முக்கிய செய்திகள்
ரஷ்யாவில் திடீரென கடலில் விழுந்து விபத்துக்குள்ளான போர் விமானம்!
ரஷ்யாவில் போர் விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானமே இவ்வாறு நொறுங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தெற்குப் பகுதியில் உள்ள கிராஸ்டோனர் என்ற இடத்தில் Su-25...