இலங்கை
இலங்கையில் நடந்த சோகம் – கணவனுக்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி
கணவனுக்காக காத்திருந்த பெண் ஒருவர் மீது லொறியொன்று மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார். பிடிகல மாபலகம வீதியின் மானமிட பிரதேசத்தில் கடந்த 3ஆம் திகதி இந்த விபத்து...