இலங்கை
கல்வித்துறையை நவீனமயப்படுத்த ஜனாதிபதி ரணில் திட்டம்!
இலங்கையில் கல்வித்துறையை நவீனமயப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் பத்து ஆண்டுகளில் கல்வித்துறையை நவீனமயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவ சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக அவர்...