இலங்கை
செய்தி
இலங்கை முழுவதும் இன்றும் பலத்த மழை பெய்யும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் தென்மேற்குப் பகுதியில் இன்றும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு...













