ஆசியா
இனி 2 மணி நேரம் மட்டுமே – சீனாவில் அமுலுக்கு வரும் கட்டுப்பாடு
சீனாவின் இணைய கண்காணிப்பு அமைப்பு, சிறுவர்கள் கைடக்க தொலைபேசிக்கு செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த விதிமுறைகளை வகுத்துள்ளது. அத்தோடு, அதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, குழந்தைகள் இரவு 10...