ஐரோப்பா
பிரான்ஸ் வீதிகளில் கைவிடப்படும் நாய்கள் – அதிக செலவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
பிரான்ஸில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு வீதிகளில் வளர்ப்பு செல்லப்பிராணிகள் கைவிடப்பட்ட நிலையில் நடமாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்கும் அமைப்பான SPA இது தொடர்பில் கவலை தெரிவித்துள்ளது....