இலங்கை
முக்கிய செய்திகள்
இலங்கையில் 40,000 ற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கைமுழுவதும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் இது தொடர்பில் குற்றம் சுமத்தியுள்ளது. பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படும்...