இலங்கை
இலங்கையில் இன்று பல ரயில் பயணங்கள் ரத்து! கடும் நெருக்கடியில் பயணிகள்
இலங்கையில் 20 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பல ரயில் நிலையங்களில்...