இலங்கை
இலங்கையில் பயணப்பைக்குள் மீட்கப்பட்ட சடலம் – பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்கள்
சீதுவ, தண்டுகம் ஓயா பகுதியில் கடந்த வியாழக்கிழமை பயணப்பை ஒன்றுக்குள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்ட நிலையில் சடலம்...