அறிந்திருக்க வேண்டியவை
மேகங்களில் நுண்ணிய பிளாஸ்டிக் – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஜப்பான் ஆய்வாளர்கள்
ஜப்பான் மேகங்களில் நுண்ணிய பிளாஸ்டிக் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஜப்பானின் புஜி , ஒயாமா சிகரங்களை மறைக்கும் பனியிலிருந்து நீர் சேகரிக்கப்பட்டது. ஒவ்வொரு லிட்டர் தண்ணீரிலும் 6...