செய்தி
கொழும்பில் விபத்துக்குள்ளான பேருந்து சாரதிக்கும், நடத்துனருக்கும் விடுமுறை!
கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பேருந்தொன்றின் மீது மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் குறித்த பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் ஒருவார காலம் வேதனத்துடன் விடுமுறை வழங்குவதற்கு...