செய்தி
காஸாவில் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அரசு வெளியிட்ட அறிவிப்பு
காஸா மீதான தாக்குதலை 4 நாட்கள் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசாங்கம் புதன்கிழமை அறிவித்துள்ளது. காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி கடந்த மாதம்...