இலங்கை
இலங்கை பெற்றோர்களிடம் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கை
இலங்கையில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி இருந்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாடசாலைகள் முன்பள்ளி அல்லது பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை இது...