மத்திய கிழக்கு
எரிபொருள் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காஸா மக்கள்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான நான்கு நாள் போர் நிறுத்தத்தின் இரண்டாவது நாளான நேற்று காஸா பகுதியில் எரிபொருள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக...