இலங்கை
இஸ்ரேலிய வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
இஸ்ரேலிய வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்காக எந்தவொரு வெளி தரப்பினருக்கும் பணம் வழங்கக் கூடாது எனவும், அவ்வாறு பணம் வழங்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டால், பணம் வழங்கப்பட்டவர்களின் வேலை...