விளையாட்டு
கிரிக்கெட் வீரர்களுக்கு இனி ஜெர்ஸி 7 கிடையாது- தோனியைப் பெருமைப்படுத்திய BCCI
இந்திய வீரர் மகேந்திர சிங் தோனியின் ஜெர்சி நம்பரான 7 க்கு பிசிசிஐ ஓய்வளித்துள்ளது. இனி எந்த கிரிக்கெட் வீரர்களுக்கும் ஜெர்ஸி 7 வழங்கப்படாது என பிசிசிஐ...