இலங்கை
இலங்கை அரசியலில் மீண்டும் சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கமைய, அவர் நாடு திரும்புவது அநேகமாக அடுத்த வாரம் நடைபெறும்...