ஆசியா
சிங்கப்பூரில் நபர் ஒருவருக்கு உதவிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சிங்கப்பூரில் பொலிஸாரின் ஆலோசனை பெற்ற பிறகும் தொடர்ந்து மோசடி நபருக்கு உதவிய பெண்ணுக்கு 9 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமக்குச் சொந்தமான 30,000 வெள்ளியை அவர் மோசடிக்காரரரிடம்...