ஐரோப்பா
பிரான்ஸில் முன்னாள் காதலியின் காதலனால் நபருக்கு நேர்ந்த கதி
பிரான்ஸில்உயிருக்கு ஆபத்தான நிலையில் நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 9 தடவைகள் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரிஸின் தென்கிழக்கு புறநகரில் இச்சம்பவம்...