இலங்கை
இலங்கையில் பொதுத் தேர்தலை கண்காணிக்க களமிறங்கிய வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்
இலங்கையில் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்காக 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது....













