ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் – 2,500 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு
ஆஸ்திரேலியாவின் – விக்டோரியா மாநிலத்தில் உள்ள வுடென்ட் அருகே 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெல்போர்னில் இருந்து வடமேற்கே 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வுடென்ட்...













