இலங்கை
இலங்கையில் 9 பேரின் உயிரை பறித்த காலநிலை – தொடரும் சீரற்ற காலநிலை
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது....