இலங்கை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை கைப்பற்றும் தீவிர முயற்சியில் கட்டார் மற்றும் இந்தியா
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெரும்பான்மையான பங்குகளை கட்டார் மற்றும் இந்திய நிறுவனங்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்ய விருப்பம்...