இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த பகுதி மக்களுக்கு சுகாதார பிரிவின் எச்சரிக்கை
இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த பகுதிகளிலுள்ள மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் எனச் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த பகுதிகளில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் குறித்து...













