அறிவியல் & தொழில்நுட்பம்
Samsung வரலாற்றில் முதல் முறையாக ஊழியர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கை
உலகளவில் முன்னணி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தில், சம்பள உயர்வு கோரி சுமார் 28,400 ஊழியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த்தில் ஈடுபட்டுள்ளனர். சாம்சங் ஸ்மார்ட்போன்...