இலங்கை
2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்த இலங்கையின் உள்நாட்டுக் கடன்
இலங்கையின் உள்நாட்டுக் கடன் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது. மூன்றாம் காலாண்டில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதன்படி, அரசாங்கம் உள்நாட்டுக் கடன் சந்தையில் தொடர்ந்து...













