இன்றைய முக்கிய செய்திகள்
உலகம்
தென்கொரியாவில் இராணுவ ஆட்சியை அறிவித்ததற்கு மன்னிப்பு கோரிய ஜனாதிபதி
தென்கொரியாவில் அராணுவ ஆட்சியை அறிவித்ததற்காக ஜனாதிபதி Yoon Suk Yeol மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பத்திற்கும் அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார். மீண்டும் இராணுவ ஆட்சியைப்...













