ஆசியா
செய்தி
தாய்லாந்து மசாஜ் நிலையத்தில் கழுத்தைத் திருப்பி சிகிச்சை – பெண் மரணம்
தாய்லந்தில் தோள்பட்டை வலிக்காக மசாஜ் நிலையம் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Phing Chyada என்ற பாடகியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் தாய்லந்து ஊடகங்கள்...













