செய்தி
இலங்கையில் அதிர்ச்சி – பொது சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை
காலி, எல்பிட்டிய – பத்திராஜவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இன்று காலை மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர், வீட்டிலிருந்த குறித்த நபர்...