அறிவியல் & தொழில்நுட்பம்
ஆண்ட்ராய்டாக மாறிய ஆப்பிள்? அறிமுகமாகிய அம்சங்களால் குழப்பம்
2024ம் ஆண்டிற்கான WWDC இல் ஆப்பிள் iOS 18 பல புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. இந்த அம்சங்களில், பல அம்சங்களை ஆண்ட்ராய்டு-15 இல் இருந்து காப்பி அடித்துள்ளனர்...