மத்திய கிழக்கு
ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 120 பேர் காயம் – நால்வர் பலி
ஈரானின் கஷ்மர் நகரில் 4.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 120 பேர் காயமடைந்துள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....